Tamil Kavithai
பருவம் பேசிய நேரம்
முதல் பார்வையே
சிற்பியா செதுக்கி வைத்து
... விட்ட உள்ளத்தின் ஓரத்தில்
பேச முடியாத போது
பார்வையால் பேசினேன்
ஒளிந்து ரசித்த - என் கண்கள்
ஓடமாய் ஆனது நினைவுகள்
ஒத்த வார்த்தை பேச நாட்கள்
ஓடின மறக்க முடியாத காலம்
மனதில என்று ஓடும்
No comments:
Post a Comment