Friday, February 1, 2013

Irakkamattra pennin Kadhal Kavithai

காதலுக்கு கண்கள் இல்லை
என்று எல்லாரும் சொல்லுகிறார்கள்
இன்று நான் கண்ட காதலுக்கு கண்கள் இருக்கிறது
அவளை கண்டதால் எனக்கு இதயம் இல்லாமல் போனது
காதலுக்கு கண்கள் இருக்கிறது
காதலிக்கும் பெண்ணை முதல் முறை காணும் போது
ஆண்களுக்கு இதயம் இல்லாமல் போய்விடும்
காதலிக்கு பரிசாக கொடுப்பது இதயத்தை தான்
அதான் என்னிடம் கேக்காமலே எடுத்து சென்று விட்டால்
என் இதயத்தை..

No comments:

Post a Comment