Friday, February 1, 2013

Sad love Kavithai

என் காதலை சொல்லி
அவள் பின்னால்
நடந்தேன்.....
நடந்தேன்.....
... நடந்தேன்.....
உருவானது காதல் அல்ல
ஒரு
''ஒற்றையடி பாதை''

No comments:

Post a Comment