Love Feelings Kavithai
காலம் முழுதும் சேர்ந்திருப்பேன் உன் ''நிழலாக''...
நீ இமை மூடும் வரை காத்திருப்பேன் உன் ''கண்களாக''...
நீ சுவாசிக்கும் காற்றில்கலந்திருப்பேன் ஒரு ''அணுவாக''...
நீ உறங்கினாலும் விழிதிருப்பேன் உன் ''கனவாக''...
நீ என்னை நேசிக்கும் வரை நின்றிருப்பேன் உன் ''இதயமாக''...
No comments:
Post a Comment