Friday, February 1, 2013

Very Feeling Kadhal Kavithai

மலர் என்று தான் தொட்டேன்
குத்திய பிறகு தான் தெரிந்தது முள் என்று..!
மலரை மறக்கவும் முடிய வில்லை,
முல்லை எடுக்கவும் தெரிய வில்லை....

No comments:

Post a Comment