Friday, February 1, 2013

Love Kavithai in tamil

உன்னை நேசித்து நான் கவிதை
எழுதுகிறேன் - ஆனால்
என் கவிதை கூட என்னை
நேசிக்காமல், உன்னை நேசிக்கிறது
என்னை போலவே

No comments:

Post a Comment