Saturday, February 2, 2013

Kankal Kavdhai

உன் கண்களை பார்த்தேன்.
உன் கண்களை மட்டும் பார்த்தேன்.
உன் கண்களை மட்டுமே பார்ப்பேன்.
உன் கண்கள் என்ன அவ்ளோ அழகா...
இல்லை....
எனக்கு நீ யார் என்று புரிய வைத்தது உன் கண்கள் தான்.... .. ♥

No comments:

Post a Comment