கொஞ்சும் மழையே..... சின்ன சின்ன மழை துளியே...!
சிலிர்க்கவைக்கும் மழை துளியே..! மணி மணியாய் விழும் மழையே...!
மண்ணை காண வந்தாயோ...! என்னை கொஞ்சி செல்வாயோ...!
... சிறகுகள் மட்டும் எனகிருந்தால்...வருவேன் விண்ணில் உன்னை காண...
உன் செல்ல தூரல் பார்க்கையிலே.. என்னுள் இன்பம் பிறகின்றதே...!
உந்தன் சாரல் அடிக்கையிலே... எந்தன் இதயம் பறகின்றதே...!
கொட்டும் மழையில் நனைந்திடவே... கொடுப்பேன் ஓய்வு குடைகளுக்கே...!

No comments:
Post a Comment