Thursday, January 10, 2013

காதல் தோல்வி

இலையுதிர் கால நிலவு;
அண்டை வீட்டார் புல்லாங்குழல்,
சுரம் தவறி ஒலிக்கிறது.

No comments:

Post a Comment