தடங்கல்
வாழ்க்கையின்
போக்கில் ஏற்படும் சிறிய தடங்கல்களுக்காக எரிச்சல் அடைந்து, கோபத்துடன்
வார்த்தைகளைக் கொட்டி, உங்கள் சக்தியை வீணாக்க வேண்டாம். பிறருடைய
அசட்டுத்தனத்தினால் உங்கள் காரியங்களில் தடை அல்லது தாமதம் ஏற்பட்டால்,
மெல்லிய புன்னகையுடன் அதைச் சமாளியுங்கள்.
No comments:
Post a Comment