கருப்பு:
வெண்மையை தேடியலைந்த
எனக்கு
உண்மையை அறிமுகம்
செய்தவள் நீதான்…
எனக்கு
உண்மையை அறிமுகம்
செய்தவள் நீதான்…
கருப்ப்பா…
என்று வெறுப்பாய்
பேசும் மக்களுக்கு மத்தியில்
என்னை திரும்பிப் பார்க்கச்செய்த
தெகிட்டாத திரவியமே…
என்று வெறுப்பாய்
பேசும் மக்களுக்கு மத்தியில்
என்னை திரும்பிப் பார்க்கச்செய்த
தெகிட்டாத திரவியமே…
இருளும் கருப்புதான் – உன்
கார்குழலும் கருப்புதான்…
உழைக்கும் கரமும்
கருப்புதான்…
உண்மை நிறமும் கருப்புதான்…
கார்குழலும் கருப்புதான்…
உழைக்கும் கரமும்
கருப்புதான்…
உண்மை நிறமும் கருப்புதான்…
இறைவன் இருந்த இடமும்
கருப்புதான்..
உண்மை பிறந்த தடமும்
கருப்புதான்…
உத்தம நபிநாதர் தோழர்
பிலால் ரலியும்
கருப்புதான்…
கறுப்பு சிறப்புதான்…
கருப்புதான்..
உண்மை பிறந்த தடமும்
கருப்புதான்…
உத்தம நபிநாதர் தோழர்
பிலால் ரலியும்
கருப்புதான்…
கறுப்பு சிறப்புதான்…
கறுப்பாய் இருப்பது தவறல்ல…
வெறுப்பாய் இருப்பதே தவறு…
மேனி கறுப்பு
முன்னோர் உழைப்பின் இருப்பு…
அகக் கருப்புக்கு
உனக்கு நீயே பொறுப்பு…
வெறுப்பாய் இருப்பதே தவறு…
மேனி கறுப்பு
முன்னோர் உழைப்பின் இருப்பு…
அகக் கருப்புக்கு
உனக்கு நீயே பொறுப்பு…
கருப்பாய் இருப்பவர்களே
தாழ்வு மனப்பான்மையை
மறநதிடுங்கள்…
வாழ்க்கையில் மகிழ்ந்திடுங்கள்…
தாழ்வு மனப்பான்மையை
மறநதிடுங்கள்…
வாழ்க்கையில் மகிழ்ந்திடுங்கள்…
No comments:
Post a Comment