Monday, December 31, 2012

நதி

எந்த கோடையிலும்
வற்றுவதில்லை
சாலையோர
சாக்கடை நதிகள்!

No comments:

Post a Comment