Monday, December 31, 2012

ஏக்கம்

இத்தனை ஆண்டுகள் தவம் இருந்தும்.... இன்னும்
பத்து மாதங்கள் காத்திருக்கணுமா உன் பூ முகம் காண???
தாயாகவிருக்கும் ஒரு பெண்ணின் ஏக்கம்....

No comments:

Post a Comment