Saturday, November 24, 2012

காதலின் கண்ணீர்!

அடித்து பெய்யும்
மழையில் கரைகிறது
ஏதாவது ஒரு காதலின்
கண்ணீர்!

No comments:

Post a Comment